SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சிறுவர்களுக்கான ஆடை ரகங்கள்!

2018-10-29@ 14:25:53

ஒவ்வொருதீபாவளி திருநாளுக்கும் மாறிவரும் ஃபேஷன் உலகிற்கு ஈடுகொடுக்கும் விதமாக குழந்தைகளுக்கான நவீனரக ஆடைகளும் அறிமுகம் ஆகின்றன. அந்தவகையில் ஆண் குழந்தைகளுக்கு கார்ட்டூன் உருவ டீ ஷர்ட்கள்,   பார்ட்டிகளுக்கு அணிந்து செல்லும்வகையில்கோடுகள்  போட்ட வித்தியாசமான அமைப் புடன் கூடிய கோட்சூட்களும், ஃபுல்சூட்பிளேசர் மற்றும் அதற்கேற்ற பேன்ட் வகைகள், கழுத்தின் ஓரத்தில் நீண்ட பொத்தான்கள் தைக்கப்பட்ட சீமராஜா ஜிப்பாக்கள், ஸ்மார்ட் சட்டைகள், ஷெர்வானிகள் ஆகிய ஆடைவகைகள் இவ்வாண்டு தீபாவளி சந்தையில் கலர் ஃபுல்லாக அறிமுகமாகியுள்ளன.

சில விலங்குகளின் வித்தியாசமான வடிவம், டிஸ்னி கார்ட்டூன் உருவங்கள்,  ஓகி, டோரா,  பேட்மேன், சோட்டாபீம், ஹனுமன் போன்றவை அழகிய வண்ண சேர்ப்புடன் பிரின்ட் செய்யப்பட்ட கார்ட்டூன் டீ-ஷர்ட்கள் ஆகியன குழந்தைகளுக்கான முதல் சாய்ஸாக உள்ளன .பெண் குழந்தை களுக்கு இளவரசி தோற்றத்தை ஏற்படுத்தித் தரக்கூடிய கவுன்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இவை ஒரே வண்ணம், பல டிசைன்கள் என எதிர்பார்க்கும் ரகங் களை கொண்டவையாக இருக்கின்றன.  இந்தவகை ஆடைகளுக்குபெரிதாக அணிகலன்கள் தேவையில்லை இவை நேர்த்தியான வேலைப் பாடுகளுடன் ஆர்ப்பாட்டமற்ற அழகை அள்ளி வழங்கக்கூடியது. எடுப்பான, அட்டகாசமான தோற்றத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். சிறுவர்களுக்கான ஆடைகள்
ரூ.1,500 - லிருந்து தொடங்குகின்றன.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்