SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடக்கோரி வழக்கு

2018-10-23@ 19:18:37

திருவனந்தபுரம் : சபரிமலைக்கு செல்ல போலீஸ் பாதுகாப்பு தர உத்தரவிடக்கோரி 2 வழக்கறிஞர்கள் உட்பட 4 பெண்கள் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். சபரிமலை கோயிலுக்கு செல்ல உச்சநீதிமன்றம் அண்மையில் அனுமதி அளித்துள்ளது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்