SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம் : பதிவுத்துறை

2018-10-23@ 15:34:52

சென்னை : வீட்டில் இருந்தபடியே இணையதளம் மூலம் பத்திரப்பதிவின் நிலையை அறிந்து கொள்ளலாம் என்று பதிவுத்துறை அறிவித்துள்ளது. ஆவணம் பதிவுக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலிருந்து திரும்ப வழங்கும் நிலை வரை http://tnreginet.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்