SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குறித்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவு

2018-10-23@ 14:51:13

புதுடெல்லி : தலைமை தேர்தல் ஆணையர் தேர்வு குறித்த வழக்கு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை தேர்தல் ஆணையர் தேர்வில் வெளிப்படைத்தன்மை இல்லை என அனூப் பர்னவால் என்பவர் தொடர்ந்த வழக்கில், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி ஆணையிட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 21-04-2019

    21-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 20-04-2019

    20-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • iyesumakal11

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப் பாடுகளை நினைவுகூரும் புனிதவெள்ளி இன்று அனுசரிப்பு

  • 19-04-2019

    19-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 18-04-2019

    18-04-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்