SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரசு கல்லூரிகளில் 3,000 பேராசிரியர் பணியிடத்தை நிரப்ப வேண்டும்: ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

2018-10-23@ 03:14:36

சென்னை: அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 3 ஆயிரம் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப வே்ணடும் என்று ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் நேற்று வெளியிட்டுள்ள  அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு கல்லூரிகளில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பிளஸ் 2 படித்து முடித்த மாணவர்கள் தற்போது அரசு  கல்லூரிகளில் சேர்ந்திருப்பது கடந்த காலத்தைவிட 20 சதவீதத்திற்கும் மேலாக அதிகமாயிருக்கிறது.

அரசுக்கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும், காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பவும், கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்யவும் நடவடிக்கைகளை எடுத்து மாணவர்கள் எல்லாம் அரசு கல்லூரியை நாடி  வரக்கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kedarnath

    கேதர்நாத் பகுதியில் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடுகள் மும்மரம்: பனிபடர்ந்த பகுதிகளை அகற்றும் பேரழிவு நிவாரணப் படை

  • JadeMineMyanmar

    மியான்மரில் உள்ள மரகதக் கல் வெட்டி எடுக்கும் சுரங்க பகுதியில் பயங்கர நிலச்சரிவு...50க்கும் மேற்பட்டோர் பலி!

  • protestsdan

    மக்களாட்சி கொண்டு வர வலியுறுத்தி சூடானில் தொடர் போராட்டம் : அமைதியற்ற சூழல் நீடிப்பதால் மக்கள் பாதிப்பு

  • sachinbday

    46வது பிறந்தநாளை கொண்டாடும் கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் வீடு முன்பு குவிந்த ரசிகர்கள்

  • fingersgirl

    அமெரிக்காவில் கையெழுத்துப் போட்டியில் வென்ற விரல்கள் இல்லாத சிறுமி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்