SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் ரோகித் சர்மா

2018-10-21@ 20:03:36

கவுகாத்தி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் ரோகித் சர்மா அடித்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள்  எடுத்து, இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தற்போது 33.0 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்துள்ளது.  இந்திய அணி வீரர் ரோகித் சர்மா  87 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-11-2018

    18-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்