SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார் விராட் கோலி

2018-10-21@ 19:39:17

கவுகாத்தி: மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சதம் அடித்துள்ளார். முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள்  எடுத்து, இந்தியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி தற்போது 26.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்துள்ளது.  இந்திய அணி வீரர் விராட் கோலி 88 பந்துகளில் சதம் அடித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • RoyalAscot2k19

    இங்கிலாந்தில் நடைபெற்ற ராயல் அஸ்காட் குதிரைப் பந்தயம்: விதவிதமான தொப்பிகளை அணிந்து வந்து அசத்திய பார்வையாளர்கள்

  • BiharProtestBrainFever

    பீகாரில் மூளைக்காய்ச்சல் காரணமாக தொடரும் குழந்தைகளின் உயிர்பலி: அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்த மக்கள்- புகைப்படங்கள்

  • YamagataEarthQuake18

    வடமேற்கு ஜப்பானை உலுக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கம்..: ரிக்டர் அளவுக்கோலில் 6.8 ஆக பதிவானதால் மக்கள் பீதி!

  • RaptorsShootingToronto

    கனடாவில் லட்சக்கணக்கானோர் கூடியிருந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் திடீரென நடைபெற்ற துப்பாக்கிச்சூடு..: 4 பேர் காயம்!

  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்