SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அசாம் மாநிலம் குவாஹத்தி அருகே குளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் உயிரிழப்பு; 20 பேர் காயம்

2018-10-20@ 17:30:29

டீஸ்பூர் : அசாம் மாநிலம் குவாஹத்தி அருகே குளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 பேர் காயம் அடைந்துள்ளனர். விபத்தில் காயம் அடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • nba

    டொராண்டோவில் நடந்த கூடைப்பந்து போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் அணிவகுப்பு

  • 18-06-2019

    18-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • yoga

    சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் யோகா பயிற்சி மேற்கொண்டுவரும் மக்கள்!

  • octopus

    ஜப்பான் ஆழ்கடலில் நீச்சல் வீரர் ஒருவரை இழுத்து செல்ல முயன்ற ஆக்டோபஸ்: வைரலாகும் காட்சிகள்

  • brainfever

    பீகாரில் மூளை காய்ச்சலால் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்