SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களுக்கு எதிராக எந்த ஒரு அநீதியும் நடக்கக்கூடாது என்பது எனது கொள்கை : சரத்குமார்

2018-10-20@ 15:39:02

சென்னை : சபரிமலை விவகாரத்தில் வழிபாட்டு முறைகள் என்னவோ அதை நாம் கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் சமத்துவக் கட்சித் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். MeToo விவகாரத்தில் பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை தாமதமாக ஏன் சொல்கிறார்கள் என்று தெரியவில்லை என்று கூறிய அவர், பெண்களுக்கு எதிராக எந்த ஒரு அநீதியும் நடக்கக்கூடாது என்பது எனது கொள்கை என்று கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 20-01-2019

    20-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 19-01-2019

    19-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • ChillaiKalanKashmir

    கடுமையான பனிப்பொழிவால் வெண் நிற ஆடை போர்த்தியது போல் காட்சியளிக்கும் காஷ்மீர்: கண்களை குளிர்விக்கும் புகைப்படங்கள்

  • bombblastcolombia

    கொலம்பியாவில் கார் வெடிகுண்டு வெடித்து விபத்து: 9 பேர் உயிரிழந்த பரிதாபம்!

  • chinafiredrone

    மின்கம்பிகளில் தொங்கும் குப்பைகளை அழிக்க தீயை உமிழும் ட்ரோன் சீனாவில் கண்டுபிடிப்பு!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்