SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமிர்தசரஸ் ரயில் விபத்து குறித்து விசாரித்து 4 வாரத்தில் அறிக்கை தர உத்தரவு

2018-10-20@ 14:13:29

ஹரியானா : அமிர்தசரஸ் ரயில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று  பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார். மேலும் விபத்து குறித்து விசாரித்து 4 வாரத்தில் அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், பஞ்சாப் அமிர்தசரஸ் ரயில் விபத்தில் இதுவரை 59 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 57 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அமரிந்தர் சிங் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்