SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

காய்ச்சல் வந்தால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்: சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

2018-10-17@ 11:50:29

சென்னை: காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்றும் சுயமாக மருந்து எடுத்து கொள்ளக்கூடாது எனவும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாப்பிடுவதற்கு முன்பு கைகளை நன்றாக கழுவினால் 80% காய்ச்சல் வராமல் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்