SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது: கேன் குடிநீர் விற்னையாளர்கள் பேட்டி

2018-10-17@ 11:47:01

சென்னை: சென்னை மற்றும் சுற்றுவட்டார இடங்களுக்கு தட்டுப்பாடு இன்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் சங்க பொதுச்செயலாளர் கூறியுள்ளார். சென்னை கிண்டியில் கூட்டாக பேட்டியளித்த, கேன் குடிநீர் விற்னையாளர்கள் கேன் குடிநீர் நிறுவனங்கள் வழக்கம்போல் செயல்பட்டு கொண்டு இருக்கின்றன என கூறியுள்ளனர். மேலும், 1170 நிறுவனங்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை என்றும் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் 400 நிறுவனங்கள் கேன் குடிநீர் சப்ளை செய்கின்றன எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-11-2018

    17-11-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • 3rdthiruvanamalai

    திருவண்ணாமலை தீபத்திருவிழாவின் 3ம் நாள் உற்சவம்: பூத வாகனத்தில் சந்திரசேகரர் பவனி

  • pudukottaikaja

    கஜா புயல் எதிரொலி : புதுக்கோட்டையில் பலத்த காற்று மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் புகைப்படங்கள்

  • NagaiGajaStorm

    நாகை மாவட்டத்தை கதிகலங்கவைத்த கஜா புயலின் ருத்ரதாண்டவம்: உருக்குலைந்து கிடக்கும் நகரம்!

  • kajarainhome

    புரட்டி போட்ட கஜா புயல் : மரங்கள், வீடுகள், மின் கம்பங்கள் சேதம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்