SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஒரு நாள் வட இந்தியர்களால் நாம் விரட்டி அடிக்கப்படுவோம்: சீமான் ஆவேசம்

2018-10-17@ 11:42:32

சென்னை: தமிழகத்தில் குடியேறிக்கொண்டிருக்கும் வடமாநிலத்தவர்களால் தமிழர்கள் ஒரு நாள் விரட்டி அடிக்கப்படுவார்கள் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேதனை தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் கொரட்டூர் ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைப்பெற்றது.

இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வட மாநிலத்தவர்களுக்கு அனைத்து வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்து,  தமிழர்களை அகதிகளாக மாற்ற முயல்வதாக கூறினார். ஒரு நாள் வட இந்தியர்களால் நாம் விரட்டி அடிக்கப்படுவோம் என்றும் அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 23-03-2019

    23-03-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • SuperWormMoon

    2019ம் ஆண்டின் கடைசி சூப்பர் மூன்..: கண்களுக்கு விருந்தாக அமைந்த பூரண நிலவின் புகைப்படங்கள்

  • sharkpalne

    உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்த 'ஷார்க் ப்ராபிட் ஹண்டர்' விமானம் தற்போது டெல்லியில் விஜயம்

  • iraqnewyear

    ஈராக்கில் தீப்பந்தங்களை ஏந்தி நியூரோஷ் புத்தாண்டை வரவேற்ற குர்தீஷ் மக்கள்: வாணவேடிக்கைகளுடன் உற்சாக கொண்டாட்டம்

  • iraqboatacc

    ஈராக்கில் படகு ஆற்றில் கவிழ்ந்து விபத்து : 94 பேர் பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்