SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வழக்கம் போலவே மீனவர்கள் நலனில் அக்கறை காட்டாத மத்திய, மாநில அரசுகள் : ஸ்டாலின் அறிக்கை

2018-10-16@ 14:47:51

சென்னை: இலங்கை படையினரின் தாக்குதலில் சிக்கி தவிக்கும் தூத்துக்குடி மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் கூறியுள்ளார். மேலும் இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை ரத்து செய்ய கோரியுள்ளார். வழக்கம் போலவே மீனவர்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாக மத்திய, மாநில அரசுகள் உள்ளதாக அறிக்கையில் கூறியுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்