SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா ?

2018-10-14@ 11:24:53

டெல்லி: பாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா என்று தகவல் வெளியாகியுள்ளது. மின்னஞ்சல் மூலமாக அரசுக்கு தனது ராஜினாமா கடிதத்தை அக்பர் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பத்திரிகை ஆசிரியராக பணியாற்றியபோது அக்பர், பெண்களிடம் தவறாக நடந்ததாக புகார் எழுந்தது. #metoo மூலம் சில பெண்கள் எம்.ஜே.அக்பர் மீது பாலியல் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து டெல்லி திரும்பிய அவர் ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • buffalorace

    தாய்லாந்து நாட்டில் விமர்சையாக கொண்டாடப்பட்ட எருமை பந்தய திருவிழா

  • dronehelicop

    பயணிக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் வடிவ ஹெலிகாப்டர்

  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்