SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக வட்டாட்சியரிடம் சிபிஐ விசாரணை

2018-10-14@ 10:25:04

சென்னை: தூத்துக்குடி வன்முறை சம்பவம் தொடர்பாக வட்டாட்சியரிடம் சிபிஐ விசாரணை நடத்தி வருகின்றனர். வட்டாட்சியர் சந்திரனிடம் சிபிஐ எஸ்.பி.சரவணன் தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருகிறது. துப்பாக்கிசூட்டின் போது தூத்துக்குடி வட்டாட்சியராக இருந்தவர் சந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்