SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் காதலன் மூலம் கணவனை தாக்கிய மனைவி கைது

2018-10-14@ 09:50:36

சென்னை: சென்னையில் காதலன் மூலம் கணவன் மீது தாக்குதல் நடத்திய மனைவி கைது செய்யப்பட்டார். திருவான்மியூரில் நேற்று முகமூடி அணிந்த மர்மநபரால் கதிரவன் என்பவர் தாக்கப்பட்டார். விளாத்திகுளத்தை சேர்ந்த ஆண்டனி ஜெகன் என்பவர் மதுரையில் போலீசார் கைது செய்தனர். திருமணம் நடந்த 13 நாட்களில் காதலன் மூலம் கணவனை மனைவி தாக்கியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்