SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருப்பதியில் ஓபிஎஸ் சுவாமி தரிசனம்

2018-10-14@ 01:33:24

திருமலை: தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்,  சுவாமி தரிசனம் செய்ய நேற்று குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வந்தார். தொடர்ந்து திருமலையில் உள்ள கிருஷ்ணா விருந்தினர்  மாளிகையில் தேவஸ்தான துணை செயல் அலுவலர் பாலாஜி மற்றும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். சிறிது நேர ஓய்வுக்குப் பின்னர் மாலை 5 மணியளவில் ஏழுமலையான் கோயிலில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்  சுவாமி தரிசனம் செய்தார். இரவு திருமலையில் தங்கிய அவர்  இன்று அதிகாலையில் சுப்ரபாத சேவையிலும் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • MadridSantaClausMarathon

    புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு நிதி திரட்ட கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து மாரத்தான் ஓட்டம்: ஸ்பெயினில் நெகிழ்ச்சி!

  • NorthCarolinaStorm

    அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை தாக்கிய பனிப்புயலால் வெந்நிற ஆடை உடுத்தியது போல் காட்சியளிக்கும் நகரங்கள்!

  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்