SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-10-14@ 00:27:52

சபரிமலையில் இளம்பெண்களை அனுமதிக்க வேண்டும் என்ற தீர்ப்பை அரசுஅமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
- கேரள முதல்வர் பினராய் விஜயன்

அதிமுக அரசு துறைதோறும் தொட்டதெல்லாம் ஊழல் ஊழல் ஊழல் என்று ஊழல் சேற்றில் மூழ்கிக் கிடக்கின்றது.
- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ

தமிழகத்தை போல் வேறு எந்த மாநிலத்திலும் தேர்தல்களில் பண புழக்கம் கிடையாது.
- தமிழக பாஜ தலைவர் தமிழிசை

மக்களை நகரங்களிலிருந்து மீண்டும் கிராமத்திற்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் வேண்டும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • iraqbikersride

    ஈராக்கில் சகோதரத்துவத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன ஓட்டிகள் நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

  • niagarafallssnow

    கனடாவில் பனிபொழிவால் உறைபனியாக காட்சியளிக்கும் நயாகரா நீர்வீழ்ச்சி

  • SiddhagangaSivakumarasamy

    பெங்களூரு சித்தகங்கா மடாதிபதி சிவகுமாரசாமியின் உடல் நல்லடக்கம் : அமைச்சர்கள் பங்கேற்பு

  • govindpmawards

    பிரதமரின் தேசிய பாலர் விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

  • 23-01-2019

    23-01-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்