SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சேலம்-சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை வழக்கு: 2 பேர் கைது

2018-10-13@ 20:50:12

சென்னை: சேலம்-சென்னை ஓடும் ரயிலில் மேற்கூரையை பிரித்து ரூ.5.78 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 2 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். மத்தியப்பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த தினேஷ், ரோகன்பார்தி ஆகிய இருவரை சென்னையில் சிபிசிஐடி போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்