SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை விரைந்து வழங்க வலியுறுத்தி விரைவில் உண்ணாவிரதம்: தங்கதமிழ்ச்செல்வன்

2018-10-13@ 20:24:56

சென்னை: 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பை விரைந்து வழங்க வலியுறுத்தி ஆண்டிப்பட்டியில் மக்களை திரட்டி விரைவில் உண்ணாவிரதம் என டிடிவி ஆதரவாளர் தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பில் தமிழக அரசியலில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 19-06-2019

    19-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • bji

    முன்னாள் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவை பாஜக செயல் தலைவராக அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவிப்பு

  • suvami

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் பிரம்மோற்சவ விழா 5ம் நாளான இன்று சுவாமி நாச்சியார் வீதி உலா

  • mango

    கிருஷ்ணகிரியில் 27வது அகில இந்திய மாங்கனி கண்காட்சி: மலர்கள் கொண்டு உலக கோப்பை வடிவமைப்பு

  • earth

    சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் சக்தி வாழ்ந்த நிலநடுக்கம்: 12 பேர் உயிரிழப்பு,125 பேர் படுகாயம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்