SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி பினு மீண்டும் கைது

2018-10-13@ 19:47:58

திருவள்ளூர்: அரிவாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய பிரபல ரவுடி பினு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மார்ச் 21-ம் தேதி நிபந்தனை ஜாமீனில் பினு விடுதலை செய்யப்பட்டார். இதனையடுத்து தலைமறைவான ரவுடி பினு திருவள்ளூர் மாவட்டம் மாதிரிவேடு பகுதியில் கூட்டாளி 7 பேருடன் கைது செய்யப்பட்டார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

  • protestfrance

    எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

  • ItalyConcertStampede

    இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்