SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை திருவான்மியூரில் புதுமணத் தம்பதியை தாக்கி 12 சவரன் சங்கிலி பறிப்பு

2018-10-13@ 17:52:04

சென்னை: சென்னை திருவான்மியூரில் புதுமணத் தம்பதியை தாக்கி 12 சவரன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து சென்றுள்ளனர். பெசன்ட் நகர் கடற்கரைக்கு புதுமணத்தம்பதி ஐடி ஊழியர் கதிரவன் சென்றிருந்தபோது, இரும்புக் கம்பியால் தாக்கிய மர்ம நபர்கள் அவர்களிடமிருந்து 12 சவரன் சங்கிலியை பறித்து தப்பியோடியுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-12-2018

    16-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • lisbon_tramp11

    லிஸ்பனில் டிராம் ரயில் தடம் புரண்டு விபத்து : 28 பேர் காயம்

  • 15-12-2018

    15-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • AmazonIllegalMining

    அமேசான் மழைக்காடுகளில் தங்கம் எடுக்க சட்டவிரோதமாக தோண்டப்படும் சுரங்கங்கள்..: போலீசார் தீவிர சோதனை

  • chinasnowfall

    கடும் பனிப்பொழிவால் வெண் போர்வை போர்த்தியது போல காணப்படும் சீனாவின் கண்கவர் புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்