SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திராவில் தமிழக காவலர் வெட்டிக்கொலை: 4 பேர் கைது

2018-10-13@ 13:14:05

விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் தமிழக காவலர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆயுதப்படை போலீஸ் நீலமேக அமரனை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கொலை செய்யப்பட்ட நீலமேக அமரன் மதுரையைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • dussehraa_11

    நாடு முழுவதும் தசரா பண்டிகை கோலாகல கொண்டாட்டம்

  • 20-10-2018

    20-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்