SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

இந்தியாவிற்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்களில் ஆல்அவுட்

2018-10-13@ 10:12:48

ஐதராபாத்: இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் இன்னிங்சில் மேற்கிந்திய தீவுகள் அணி 311 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சகமாக உமேஷ் யாதவ் 6 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்