SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விளையாட்டு துளிகள்

2018-10-13@ 00:52:56

* டெஸ்ட் போட்டிகளுக்கான ஐசிசி பேட்டிங் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்த தொடக்க வீரர் பிரித்வி ஷா 73வது ரேங்க்குடன் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.
* ஆசிய பாராலிம்பிக் தொடரின் மகளிர் வட்டு எறிதலில் இந்திய வீராங்கனை தீபா மாலிக் நேற்று வெண்கலப் பதக்கம் வென்றார். நடப்பு தொடரில் இது அவரது 2வது பதக்கமாகும். முன்னதாக அவர் ஈட்டி எறிதலிலும் வெண்கலம் வென்றிருந்தார்.
* மகளிர் டி20 அணிகளுக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி முதல் முறையாக வெளியிட்டுள்ளது. ஆஸ்திரேலியா (280), நியூசிலாந்து (277), இங்கிலாந்து (276), வெஸ்ட் இண்டீஸ் (259), இந்தியா (249) டாப் 5 இடங்களை பிடித்துள்ளன.
* ஹாங்காங் ஓபன் மகளிர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட முன்னணி வீராங்கனைகள் கார்பினி முகுருசா (ஸ்பெயின்), ஷுவாய் ஸாங் (சீனா) தகுதி பெற்றுள்ளனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

  • protestfrance

    எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

  • ItalyConcertStampede

    இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்