SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய 'Rail partner' என்ற செயலி அறிமுகம்

2018-10-12@ 17:45:27

சென்னை : ரயில் சேவையை தெரிந்து கொள்வதற்கான புதிய 'Rail partner' என்ற செயலியை தெற்கு ரயில்வே பொதுமேலாளர் குல்ஸ்ரேஸ்தா துவக்கி வைத்தார். மேலும் இதுவரை 52 ரயில் நிலையத்தில் வைஃபை வசதியும், நிர்பையா நிதியின் கீழ் 6 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளது என்றும்  குல்ஸ்ரேஸ்தா கூறினார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-10-2018

    17-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • raavana_2018

    டெல்லியில் தசராவுக்கு ராவண உருவ பொம்மைகள் தயாரிப்பு!

  • delhi_skywalkopns

    டெல்லியில் பிரமாண்டமான ஐடிஓ நடை மேம்பாலம் திறப்பு !

  • 6thday_tirupathifestiv

    நவராத்திரி பிரம்மோற்சவம் 6 ஆம் நாள் : அனுமந்த வாகனத்தில் திருப்பதி மலையப்ப சுவாமி

  • odisa_andhratitli

    ஆந்திரா, ஒடிசாவில் 'தித்லி' புயல் தாண்டவமாடிய பேரழிவு புகைப்பட காட்சிகள் !

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்