SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திருச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு

2018-10-12@ 17:36:48

திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் சுவரை இடித்துக்கொண்டு சென்ற விமானம் மும்பையில் தரையிறக்கப்பட்டுள்ளது. இதையடுத்து திருச்சி விமான நிலையத்தில் சேதமடைந்த பகுதிகளை விமான போக்குவரத்து ஆணைய அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்