SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

குட்கா ஊழல் வழக்கு : சுகாதார ஆய்வாளர் சிவக்குமார் ஜாமீன் குறித்து சிபிஐ பதிலளிக்க உத்தரவு

2018-10-12@ 17:15:06

சென்னை : குட்கா ஊழல் வழக்கில் சுகாதார ஆய்வாளர் சிவக்குமாரின் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதுகுறித்து சிபிஐ பதிலளிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணையும் அக்டோபர் 16க்கு ஒத்திவைத்துள்ளது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்