SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பாரிமுனையில் பூக்கடைகளுக்கு வைத்த சீலை அகற்ற உத்தரவு

2018-10-12@ 17:00:14

சென்னை : சென்னை பாரிமுனையில் பத்திரியன் தெருவில் உள்ள பூக்கடைகளுக்கு வைக்கப்பட்டுள்ள சீலை மாலை 5 மணிக்குள் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பண்டிகை காலம் வருவதால் மக்களின் நலனுக்காக சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. பாரிமுனையில் பத்திரியன் தெருவில் உள்ள பூக்கடைகளுக்கு நேற்று சீல் வைக்கப்பட்டது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்