SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கபாலீஸ்வரர் கோயிலில் சிலை மாறிய விவகாரம் : ஸ்தபதி முத்தையாவிடம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை

2018-10-12@ 16:57:19

சென்னை : சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் சிலை மாறிய விவகாரம் குறித்து ஸ்தபதி முத்தையாவிடம் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 2004ம் ஆண்டு புன்னைவனநாதர், ராகு, கேது சிலைகள் மாற்றியதில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் விநாயகமுர்த்தி தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்