SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வேலூரில் கால்நடை மருத்துவமனையை திறக்கக் கோரி பொது மக்கள் சாலை மறியல்

2018-10-12@ 16:57:14

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் மூடப்பட்ட கால்நடை மருத்துவமனையை மீண்டும் திறக்கக் கோரி கால்நடைகளுடன் பொது மக்கள் சாலை மறியல் செய்தனர். கடந்த 9 மாதங்களுக்கு முன்பு மூடப்பட்ட கால்நடை மருத்துவமனையால் கால்நடை வைத்திருக்கும் ஏராளமான மக்களின் கால்நடைகள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மூடப்பட்ட கால்நடை மருத்துவமனையை மீண்டும் திறக்கக் கோரி பல முறை அரசு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பொதுமக்கள் ஆடு, மாடுகளுடன் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் நிகழ்விடத்துக்கு வந்த கால்நடைத் துறை மருத்துவர் மற்றும் காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பிறகு போராட்டம் முடிந்தது.   

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்