SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அந்தியூர் அருகே நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் காயம்

2018-10-12@ 16:55:00

திருப்பூர் : அந்தியூர் அருகே அணைக்கரடு கிராமத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து பெண் காயம் அடைந்தார். பழனியம்மாள் என்பவர் வயல் வேலை செய்து கொண்டிருந்த போது வைத்திருந்த வெடிகுண்டு சிக்கியது. கையில் பலத்த காயமடைந்த பழனியம்மாள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்