SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆளுநர்களின் உதவியால் தப்பிய எடப்பாடி பழனிசாமி தற்போது சிபிஐ-யிடம் சிக்கியுள்ளார் : ராமதாஸ்

2018-10-12@ 16:49:58

சென்னை : லஞ்ச ஒழிப்புத்துறையில் நீதிமன்றத்திற்கு நம்பிக்கையில்லாததால் வழக்கை சிபிஐ-க்கு மாற்றியது உயர்நீதிமன்றம் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் 2011 -ல் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆனது முதல் ஊழல் செய்து வருகிறார் எடப்பாடி என்று கூறிய அவர், ஆளுநர்களின் உதவியால் தப்பிய எடப்பாடி பழனிசாமி தற்போது சிபிஐ-யிடம் சிக்கியுள்ளார் என்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழல்களுக்கு பொறுப்பேற்று எடப்பாடி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ChennaiMarinaMaasiMagam

    மாசி மகத்தை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் புகைப்படங்கள்

  • AlbinoTurtleheart

    உடலின் வெளிப்புறத்தில் இதயத்துடன் பிறந்துள்ள அபூர்வ வெள்ளை ஆமை: ஆச்சரியத்தில் ஆராய்ச்சியாளர்கள்!

  • ModiSalmanDelhi

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசர் இந்தியா வருகை...நேரில் சென்று வரவேற்ற பிரதமர் மோடி: புகைப்படங்கள்

  • SuperSnowMoon2k19

    அதிக ஒளியுடனும், பூமிக்கு மிக அருகிலும் தெரிந்த சூப்பர் மூன்: ரம்மியமான அரிய நிகழ்வை கண்டு ரசித்த மக்கள்!

  • 20-02-2019

    20-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்