SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆயுத பூஜையை முன்னிட்டு வெல்லத்தின் விலை அதிகரிப்பு

2018-10-12@ 16:41:09

தர்மபுரி: தசரா மற்றும் ஆயுத பூஜையை முன்னிட்டு தர்மபுரியில் உருண்டைவெல்லத்தின் விலை அதிகரித்துள்ளது. தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் உருண்டை வெல்லம் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு கிலோ வெல்லம் ரூ.25 வரையே விற்கப்பட்ட நிலையில், ஆயுத பூஜையை முன்னிட்டு ரூ.60 வரை விற்பதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் வெல்லம் உற்பத்தியின் கரும்பு விலை அதிகரிப்பால் ஒரு கிலோ வெல்லத்தை ரூ.850 விற்றால் தான் லாபம் கிடைக்கும் என உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • kumbamela

    12 ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் கும்பமேளா திருவிழாவிற்கான பணிகள் முழுவீச்சில் தொடக்கம்

  • hariyanaperison

    ஹரியானாவில் கைதிகளின் திறமைகளை வெளிக்கொணரும் சிறைத்துறை: புது முயற்சியில் களமிறங்கிய பொன்ட்சி சிறை

  • Guatemalachrismas

    கிறிஸ்துமஸை வரவேற்கும் விதமாக, கவுதமாலாவில் பேய் பொம்மைகளை தீ வைத்து கொளுத்தும் பாரம்பரிய திருவிழா

  • protestfrance

    எரிபொருள் உயர்வை கண்டித்து பிரான்சில் தீவிரமடைந்த போராட்டம்: 1,700 பேர் கைது!

  • ItalyConcertStampede

    இத்தாலி இரவு விடுதியில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்