SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

#MeTooIndia புகார் குறித்து விசாரணை நடத்த தனிக்குழு அமைக்க மத்திய அரசு முடிவு

2018-10-12@ 16:09:14

புதுடெல்லி : #MeTooIndia புகார் குறித்து விசாரிக்க தனிக்குழு அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இந்த குழுவில் மூத்த நீதித்துறை அதிகாரிகள், சட்டத்துறை நிபுணர்கள் இடம்பெறுவர் என்று கூறப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் அக்பர், நடிகர் நானாபடேகர், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு
தனிக்குழு அமைத்து விசாரணை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • mo

    அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு

  • 4l

    ஓரின சேர்க்கை உரிமைகள் இயக்கத்திற்கான 50 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • c1

    ஈராக் போரில் துணிச்சலுடன் செயல்பட்ட வீரருக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் பதக்கம் வழங்கினார்

  • b

    இடம்பெயருதலை தடுக்க அமெரிக்கா,மெக்ஸிகோ இடையிலான எல்லையில் 15,000 தேசிய பாதுகாப்பு படையினர் குவிப்பு

  • to1

    குஷ்னரின் மத்திய கிழக்கு சமாதான திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீனியர்கள் அணிவகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்