SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தஞ்சாவூரில் மணல் குவாரிகளுக்கு தடைவிதிக்க கோரி வழக்கு : வருவாய்த்துறை செயலாளருக்கு நோட்டீஸ்

2018-10-12@ 16:01:48

மதுரை : தஞ்சாவூரில் சட்டவிரோதமாக செயல்படும் 5 மணல் குவாரிகளுக்கு தடைவிதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தமிழக வருவாய்த்துறை செயலாளர் ஆஜராக உயர்நீதிமன்ற கிளை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கு விசாரணை ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • buffalorace

    தாய்லாந்து நாட்டில் விமர்சையாக கொண்டாடப்பட்ட எருமை பந்தய திருவிழா

  • dronehelicop

    பயணிக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் வடிவ ஹெலிகாப்டர்

  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்