SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விழுப்புரத்தில் அடிப்படை வசதி கோரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்

2018-10-12@ 16:00:54

விழுப்புரம்: விழுப்புரம் அருகே கல்லூரி விடுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். எந்த அடிப்படை வசதியும் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கல்லூரியில் பயிலும் மாணவர்கள் தாங்கள் தங்கி படிக்கும் அரசு விடுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 17-02-2019

    17-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 16-02-2019

    16-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • BrightBrussels

    ஒளியின் மாயாஜாலத்தை மக்களுக்கு காண்பிக்க கொண்டாடப்படும் பிரைட் பிரஸ்ஸல்ஸ் திருவிழா: பெல்ஜியத்தில் கோலாகலம்

  • francelemon

    பிரான்சில் நடைபெற்ற 86வது லெமன் திருவிழா : பழங்களை கொண்டு பிரம்மாண்ட சிற்பங்கள் வடிவமைப்பு

  • TitanicReplicaChina

    முழு அளவிலான டைட்டானிக் கப்பலை மீண்டும் கட்டமைத்து வரும் சீனா..: புகைப்பட தொகுப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்