SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கோவையில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன் மாணவி தர்ணா போராட்டம்

2018-10-12@ 15:48:53

கோவை : கோவையில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் அறை முன் மாணவி கிரிஜா தர்ணா போராட்டம் நடத்தி வருகிறார். தம்மை மீண்டும் திருவண்ணாமலை வேளாண் கல்லூரியில் சேர்க்க மாணவி கிரிஜா கோரிக்கை விடுத்துள்ளார். உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய மாணவி சமீபத்தில் திருச்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டார். திருச்சி கல்லூரியில் தமது பாதுகாப்பு இல்லை எனக் கூறி மீண்டும் தி.மலைக்கு மாற்ற கோரியுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • buffalorace

    தாய்லாந்து நாட்டில் விமர்சையாக கொண்டாடப்பட்ட எருமை பந்தய திருவிழா

  • dronehelicop

    பயணிக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் வடிவ ஹெலிகாப்டர்

  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்