SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஆந்திர எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கு : 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

2018-10-12@ 15:10:57

ஆந்திரா : ஆந்திராவின் அரக்குதொகுதி எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய 2 மாவோயிஸ்டுகளை போலீசார் சுட்டுக்கொன்றுள்ளனர். தேடுதல் பணிகள் 3 பெண்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த செப்., 23ம் தேதி எம்எல்ஏ சர்வேஸ்வர ராவ் சுட்டுக்கொல்லப்பட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்