SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்புபடுத்தி வெளியான செய்தி உண்மை இல்லை : ஆளுநர் மாளிகை விளக்கம்

2018-10-12@ 12:26:53

சென்னை : பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் மாளிகைக்கு தொடர்பு இல்லை என்று பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. நக்கீரன் பத்திரிகையில் வெளியான செய்திக்கு ஆளுநர் மாளிகை மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் தமிழக ஆளுநரை தொடர்புபடுத்தி வெளியான செய்தியில் சிறிதும் உண்மை இல்லை என்றும் நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநரை தொடர்புப்படுத்துவது உண்மைக்கு புறம்பானது என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்