திருவண்ணாமலையில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலை மறியல்
2018-10-12@ 12:20:50

திருவண்ணாமலை: குடிநீர் வழங்காத மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து திருவண்ணாமலையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால் அங்கு பரபரப்பு நிலவியது. திருவண்ணாமலை மங்கனம் சாலையில் நடைபெற்ற சாலை மறியலால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நீண்ட நேரம் தொடர்ந்த அந்த போராட்டம், விரைவில் தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்வதாக காவல் துறையினர் உறுதி அளித்ததைக் கண்டித்து போராட்டம் கைவிடப்பட்டது. காவல்துறையினர் கூறியதை ஏற்று அங்கிருந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
மேலும் செய்திகள்
நாகர்கோவில்-தாம்பரம் இடையே சுவீதா சிறப்பு ரயில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
விருதுநகரில் பரபரப்பு: சமூக, தொழிலாளர் நலத்துறை அலுவலகங்களில் திடீர் ரெய்டு: கணக்கில் வராத பணம் பறிமுதல்
5 மண்டலங்களில் உள்ள கிராம சாலைகளை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் நியமனம்
குமரி மலைப்பகுதியில் பயங்கர காட்டுத்தீ : வனத்துறை மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு
மதுரை ஏர்போர்ட்டில் அமித்ஷாவுடன் ஓபிஎஸ் சந்திப்பு
கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 4 தொழிலாளர்கள் உடல் கருகி பலி
சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!
சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை
திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா
சீனாவில் லூஸெங் எனப்படும் இசைக்கருவியை கொண்டாடும் விதமாக மியோவா மக்கள் நடத்திய பாரம்பரிய நடனம்
கனடாவில் சர்வதேச ஆட்டோ ஷோ 2019: முன்னணி நிறுவனங்களின் கிளாசிக் கார்கள் பங்கேற்பு