SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை தயாரிப்புப் பணிகளை ஸ்டாலின் ஆய்வு

2018-10-12@ 10:58:04

சென்னை : கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை தயாரிப்புப் பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் பார்வையிட்டார். சென்னை அருகே மீஞ்சூரில் கலைஞர் சிலையை சிற்பி தீனதயாளன் தயாரித்து வருகிறார் . திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அருகே கருணாநிதியின் 8 அடி உயர முழு உருவ வெண்கல சிலை தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 16-06-2019

    16-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 15-06-2019

    15-06-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • china

    சீனாவில் பாலம் சரிந்ததால் 2 வாகனங்கள் தண்ணீரில் மூழ்கியது: மூழ்கியவர்களை தேடும் பணி தீவிரம்

  • oaman_thee11

    மர்ம தாக்குதல்களால் ஓமன் வளைகுடா பகுதியில் தீப்பற்றி எரியும் எண்ணெய் கப்பல்கள்

  • AftermathProtestHK

    ஹாங்காங்கில் அரங்கேறும் தொடர் போராட்டங்களால் அலங்கோலமாகும் நகரும்..: புகைப்படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்