SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.84 ஆக உயர்வு

2018-10-12@ 10:00:15

மும்பை :அமெரிக்க  டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 29 காசுகள் உயர்ந்து ரூ.73.84 ஆக உள்ளது. இந்திய ரூபாயின் மதிப்பு நேற்று ரூ.74.12 ஆக இருந்தது .கடந்த சில நாட்களாக வர்த்தக போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் காரணமாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • buffalorace

    தாய்லாந்து நாட்டில் விமர்சையாக கொண்டாடப்பட்ட எருமை பந்தய திருவிழா

  • dronehelicop

    பயணிக்கும் நேரத்தை குறைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ட்ரோன் வடிவ ஹெலிகாப்டர்

  • 24-10-2018

    24-10-18 இன்றைய சிறப்பு படங்கள்

  • FoamFightScotland

    முதலாம் ஆண்டு மாணவர்களை வித்தியாசமான முறையில் வரவேற்ற ஸ்காட்லாந்து பல்கலைக்கழம்: புகைப்படங்கள்

  • SALTMarchRashtrapti

    ராஷ்டிரபதி பவன் அருங்காட்சியகத்தில் புதிதாக வைக்கப்பட்டுள்ள காந்தியடிகளின் உருவ சிலைகள்: மாணவர்கள் கண்டுகளிப்பு

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்