SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

‘ஹம்பன்தோட்டாவில் சீனா ராணுவ தளம் அமைக்கவில்லை’

2018-10-12@ 02:09:57

கொழும்பு: சீனாவிடம் இலங்கை ரூ.10 ஆயிரம் கோடி கடன் பெற்றது. இதை திரும்ப செலுத்தாததால் அந்த நாட்டின் ஹம்பன்தோட்டா துறைமுகத்தை கடந்த ஆண்டு, சீனாவுக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டது. அதை ராணுவ தளமாக சீனா பயன்படுத்தும் என இந்தியா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டின. சில நாட்களுக்கு முன் பேட்டியளித்த அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், `தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹம்பன்தோட்டா துறைமுகத்தை, தனது நாட்டின் கடற்படைக்கு உதவும் வகையில் அதிநவீன ராணுவ தளமாக மாற்றும் வாய்ப்புள்ளது’ என்று எச்சரித்திருந்தார்.

இதற்கு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே பதிலளித்து பேசியதாவது: இலங்கை துறைமுக ஆணையத்தையும், சீனா வர்த்தகர்களையும் இணைக்கும் வகையில் ஹம்பன் தோட்டா துறைமுகம் செயல்படுகிறது. ஆனால், சிலர் சீனாவின் கடற்படை தளம் இலங்கையில் அமைந்துள்ளதாக கூறுகின்றனர். இது, முற்றிலும் கற்பனையானது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 24-02-2019

    24-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • 23-02-2019

    23-02-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • chennai_pkankatchui1

    சென்னை போட்டோ பியானாலேவின் 2வது புகைப்பட கண்காட்சி!!

  • israelmoonshuttle

    சந்திரனில் ஆய்வு நடத்த வெற்றிகரமாக விண்கலம் அனுப்பி இஸ்ரேல் சாதனை

  • chennai_laksh1

    திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு லட்சார்ச்சனை விழா

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்