SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சொல்லிட்டாங்க...

2018-10-12@ 00:37:31

பலதரப்பட்ட படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்திருப்பதற்கு மத்திய, மாநில அரசுகளின் செயலற்ற நடவடிக்கைகளே காரணம்.
- தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமான முறையில் தமிழக அரசு தொடர்ந்து  செயல்பட்டால் எதிர்விளைவுகளை அரசு சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும்.
- இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

தமிழகத்தில் ஊழல் நடக்காத துறைகளே இல்லை. நிலக்கரி மற்றும் மின்சாரம் கொள்முதல் உட்பட அனைத்து துறைகளிலும் நடைபெற்றுள்ள ஊழல் குறித்து பினாமி அரசிடம் விசாரிக்க வேண்டும்.
- பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி

அரசு பணத்தை சூறையாட வசதியாக டெண்டர் விடாமல் அதானி உள்ளிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்ய அதிமுக அரசு முயற்சிப்பது கடும் கண்டனத்துக்குரியது
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • tirupathivavacha

    திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவம் : சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • kulasaidasaraeight

    வெகு விமர்சையாக கொண்டாப்பட்டு வரும் குலசேகரபட்டிணம் தசரா திருவிழா

  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்