SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

உணவு சப்ளை ஆப்ஸ்களுக்கு ஆப்பு

2018-10-12@ 00:23:11

ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது அதிகரித்துவருகிறது. ஓட்டல்களில் ஆர்டர் செய்ய வசதியாக நிறைய ஆப்ஸ்கள் உள்ளன. ஓட்டல்களில் இவை ஒப்பந்தம் செய்து கொண்டு வாடிக்கையாளர்களுக்கு ஆர்டரின் பேரில் உணவு சப்ளை செய்கின்றன. மும்பையில் 347 உணவகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 113 உணவகங்கள் லைசென்ஸ் இன்றி இயங்கியுள்ளன. இதில், சுகாதாரமற்ற ஓட்டல் உணவுகளை சப்ளை செய்ய உதவிய உணவு ஆப்ஸ் நிறுவனங்களுக்கு மகாராஷ்டிரா உணவு மற்றும் நிர்வாகத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளன. பல உணவகங்கள் தரமான உணவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 18-10-2018

    18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • thaneerrr_kaari

    தொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்

  • gold_navaratchri11

    நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்

  • balore_arrrres1

    சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது

  • gasa_vanvali111

    காசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்