SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமான பெட்ரோல் விலை குறைந்தது

2018-10-12@ 00:21:37

விமான பெட்ரோல் மீதான கலால் வரியை மத்திய அரசு 14 சதவீதத்தில் இருந்து 11 சதவீதமாக குறைத்தது. இதை தொடர்ந்து விலை குறைந்துள்ளது. ஒரு கிலோ லிட்டருக்கு டெல்லியில் ரூ1,962 குறைந்து ரூ72,605 ஆகவும், சென்னையில் ரூ1,987 குறைந்து ரூ73,534 ஆகவும், மும்பையில் ரூ72,225 ஆகவும்  குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 2014 மார்ச்சுடன் ஒப்பிடுகையில் தற்போதைய விலை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்