SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வீடு விற்பனை அதிகரிப்பு

2018-10-12@ 00:19:52

கடந்த ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 9 முக்கிய நகரங்களில் வீடுகள் விற்பனை சராசரியாக 6 சதவீதம் அதிகரித்துள்ளது.  புதிய வீடுகள் கட்டுவது 12 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுபோல் விற்பனையாகாமல் தேக்கம் அடைவது 8 சதவீதம் சரிந்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக விற்பனை 70 சதவீதம் உயர்ந்து 3,966 வீடுகள் விற்பனை ஆகியுள்ளன. இதுபோல் மும்பையில் 20%, பெங்களூருவில் 14% விற்பனை உயர்ந்துள்ளது. ஐதராபாத், தானே நகரங்களில் விற்பனை சரிந்துள்ளது என புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • colorado

    கொலராடோ நாட்டில் மனித உரிமை சட்டத்தை பாதுகாக்க கோரி பொதுமக்கள் போராட்டம்

  • trainchina

    சீனாவில் முதல் அதிவேக மாக்லெவ் ரயில் அறிமுகம்: மணிக்கு 600 கி.மீ வேகத்தில் செல்லும் என தகவல்!

  • 24-05-2019

    24-05-2019 இன்றைய சிறப்பு பாடங்கள்

  • 23-05-2019

    23-05-2019 இன்றைய சிறப்பு படங்கள்

  • virat_koh11

    உலககோப்பை தொடரில் பங்கேற்க விராட் கோலி தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்து பயணம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்