SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்

2018-10-11@ 16:34:19

சென்னை: தீபாவளிக்கு 20,567 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சென்னையில் பேட்டியளித்துள்ளார். மேலும் சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு நவம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது என்றும் சிறப்பு பேருந்துகளில் செல்ல நவம்பர் 5-ம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • 12-12-2018

    12-12-2018 இன்றைய சிறப்பு படங்கள்

  • ramnathgovind

    மியான்மரில் அதிபர் ஆங் சான் சூகியுடன் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்திப்பு

  • GuangxiZhuangcele

    தெற்கு சீனாவின் குவாங்ஸி ஜுவாங் தன்னாட்சி பிரதேசத்தின் 60வது ஆண்டு விழா கொண்டாட்டம்

  • chinaexpo

    சீனாவின் பொருளாதார சீர்திருத்தத்தின் 40ம் ஆண்டு நிறைவு விழா: லண்டனில் புகைப்பட கண்காட்சி

  • londonbrexit

    சர்வதேச நாடுகளுடனான பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் மக்கள் போராட்டம்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்